Drinking water pipe

img

குடிநீர் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு

திருச்செந்தூரில் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. நக ரப்பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.